| | | |
| |
| | | |
| |
| ஏனைய விளையாட்டு செய்தி |
| சாய்னாவுக்கு கேல் ரத்னா விருது |
| [ சனிக்கிழமை, 31 யூலை 2010, 11:14.48 மு.ப GMT ] |
விளையாட்டு வீரர்களுக்கான நாட்டின் உரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பேட்மிண்டன் வீராங்கனை சாய்னாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.இதற்கான அறிவிப்பை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சாய்னா, உலக தரவரிசையில் 2வது இடம் பிடித்ததற்கு பதில் இந்த விருது கெளரவம் அளிப்பதாக கூறியுள்ளார்.
நாட்டுக்கான மேலும் பல சாதனை நிகழ்த்த தாம் ஆர்வமாக இருப்பதாகவும் சாய்னா தெரிவித்துள்ளார். |
 |
|
| | | |
|
| | | |
| |
Ricky Ponting |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சாதனை வீரர் முரளிக்கு சென்னையில் பாராட்டு விழா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:15.10 மு.ப ] |
இலங்கையின் கிரிக்கெட் வரலாற்று சாதனையாளர் முத்தையா முரளிதரனுக்கு சென்னையில் பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. [மேலும்] | | ஒருநாள் தரவரிசை : முதலிடத்தை இழந்தார் தோனி |
| [ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 09:44.27 மு.ப ] |
ஐ.சி.சி. ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய அணித் தலைவர் தோனி முதலிடத்தை இழந்து 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். முதலிடத்தை தென் ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் பிடித்துள்ளார். [மேலும்] | | டில்ஷான் அதிரடி ஆட்டம் : இந்தியாவை வீழ்த்தி சாம்பியனானது இலங்கை |
[ சனிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2010, 05:31.14 பி.ப ] [ ] |
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே இன்று தம்புள்ளையில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் 74 ரன்களால் இலங்கை வெற்றி பெற்று சாம்பியன் ஆகியுள்ளது. [மேலும்] | | விராத் கோஹ்லிக்கு அபராதம் |
| [ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 12:28.10 பி.ப ] |
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியில், அம்பயர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியாவின் விராத் கோஹ்லிக்கு, போட்டி சம்பளத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்] | | சம்பியன்ஸ் லீக் போட்டியில் பாலியல் தூண்டல் மருந்தை ஊக்குவிக்கவுள்ள வயம்ப அணி |
| [ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 12:24.02 பி.ப ] |
அடுத்த மாதம் நடைபெறவுள்ள சம்பியன்ஸ் லீக் டுவெண்டி-20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள வயம்ப (வடமேல் மாகாண) அணி இப்போட்டிகளின்போது பாலியல் உந்துசக்தி மருந்தொன்றை ஊக்குவிக்கவுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|