| | | |
| |
| | | |
| |
| துடுப்பாட்ட செய்தி |
| மஹேல அதிக டெஸ்ட் சதத்தை கடந்த மைதானமாக மாறிய எஸ்.எஸ்.சி |
| [ செவ்வாய்க்கிழமை, 27 யூலை 2010, 09:05.55 மு.ப GMT ] |
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நேற்று ஆரம்பமனது. முதலாவது டெஸ்ட் தொடக்கம் இலங்கை அணியை பொறுத்தவரையில் சாதனை போட்டிகளாகவே அமைந்து வருகின்றனது.இரண்டாவது நாளான இன்று இலங்கை அணியின் தலைவர் தனது ஏழாவது இரட்டைச் சதத்தைக் கடந்து சாதனை படைத்துள்ளார். அதேவேளை இலங்கை அணியின் உபதலைவர் மஹேல ஜயவர்தன அதிக சதங்களைப் பெற்ற மைதானமாக எஸ்.எஸ்.சி மைதானம் மாறியுள்ளது. டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இலங்கை அணி 312 ஓட்டங்களுடன் வலுவான நிலையில் இருந்தது. இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி 457 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இலங்கை அணி சார்பாக குமார சங்கக்கார 214 ஓட்டங்களையும் ஜெயவர்தன 71 ஓட்டங்களையும் பெற்ற நிலையில் ஆடிக்கொண்டிருக்கின்றனர். இந்திய அணி சார்பாக சேவாக் மற்றும் ஹோஜா ஆகியோர் தலா 1 விகெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். |
 |
|
| | | |
|
| | | |
| |
Ricky Ponting |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சாதனை வீரர் முரளிக்கு சென்னையில் பாராட்டு விழா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:15.10 மு.ப ] |
இலங்கையின் கிரிக்கெட் வரலாற்று சாதனையாளர் முத்தையா முரளிதரனுக்கு சென்னையில் பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. [மேலும்] | | ஒருநாள் தரவரிசை : முதலிடத்தை இழந்தார் தோனி |
| [ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 09:44.27 மு.ப ] |
ஐ.சி.சி. ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய அணித் தலைவர் தோனி முதலிடத்தை இழந்து 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். முதலிடத்தை தென் ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் பிடித்துள்ளார். [மேலும்] | | டில்ஷான் அதிரடி ஆட்டம் : இந்தியாவை வீழ்த்தி சாம்பியனானது இலங்கை |
[ சனிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2010, 05:31.14 பி.ப ] [ ] |
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே இன்று தம்புள்ளையில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் 74 ரன்களால் இலங்கை வெற்றி பெற்று சாம்பியன் ஆகியுள்ளது. [மேலும்] | | விராத் கோஹ்லிக்கு அபராதம் |
| [ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 12:28.10 பி.ப ] |
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியில், அம்பயர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியாவின் விராத் கோஹ்லிக்கு, போட்டி சம்பளத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்] | | சம்பியன்ஸ் லீக் போட்டியில் பாலியல் தூண்டல் மருந்தை ஊக்குவிக்கவுள்ள வயம்ப அணி |
| [ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 12:24.02 பி.ப ] |
அடுத்த மாதம் நடைபெறவுள்ள சம்பியன்ஸ் லீக் டுவெண்டி-20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள வயம்ப (வடமேல் மாகாண) அணி இப்போட்டிகளின்போது பாலியல் உந்துசக்தி மருந்தொன்றை ஊக்குவிக்கவுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|