உதைப்பந்தாட்ட செய்தி
பயிற்சியாளர் என்ற முறையில் நான் ஏமாற்றப்பட்டுள்ளேன் : மரடோனா
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 06:01.07 பி.ப GMT ]
அர்ஜெண்டீனா அணியின் பயிற்சியாளர் என்ற முறையில் நான் ஏமாற்றப்பட்டுள்ளேன் என்று பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட டீகோ மரடோனா கண்ணீருடன் கூறியுள்ளார்.

அர்ஜெண்டீனா அணியின் இயக்குனர் கார்லோஸ் பில்ராடோ வஞ்சகமாக செயல்பட்டு என்னை நீக்கியுள்ளார் என்று கூறியுள்ளார் மரடோனா.

அர்ஜெண்டீன கால்பந்து கழக தலைவர் யூலியோ க்ரண்டோனா என்னிடம் போய் கூறினார், பில்ராடோ என்னை ஏமாற்றிவிட்டார் என்று கண்ணீருடன் பேட்டி அளித்தார்

நாங்கள் இன்னமும் தோல்வியின் துக்கத்திலிருந்து மீள முடியாது இருக்கும் போது பில்ராடோ மறைவாக என்னைத் தூக்கி எறிய திட்டம் தீட்டியிருக்கிறார்.

கால்பந்து கழகத் தலைவர் கிரண்டோனா என்னிடம் தோல்வியடைந்தவுடன் ஓய்வறையில் நான் நன்றாகவே வேலை செய்திருக்கிறேன் என்றும் என்னைத் தொடர்வது பற்றி பிரச்சனையில்லை என்றும் கூறினார். அவர் கூறும் போது அனைவரும் இருந்தனர். ஆனால் அர்ஜெண்டீனா வந்தவுடன் எல்லாம் மாறிவிட்டது.

இவ்வாறு கூறினார் மரடோனா.

ஆனால் கிரண்டோனா இதற்கு மறுப்பு தெரிவித்து நான் மரடோனாவிடம் பொய் கூறவில்லை என்று கூறினார்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம்
தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி
ஐ.சி.சி. காவல் நிலையம் அல்ல : கங்கூலி
ஆட்ட நிர்ணய ஊழல் குறித்து ஐசிசி உரிய விசாரணை நடத்த வேண்டும் : சச்சின்
சூதாட்ட புகார் நிரூபிக்கப்பட்டால் பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை விதிக்க வேண்டும் : வர்னே
ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்புக் கண்காணிப்புக்குழு செயற்படவில்லை : வாட்சன்
இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல்
3 வீரர்கள் பயிற்சி செய்ய ஸ்காட்லாந்து யார்டு தடை
டுவிட்டர் விவகாரம் : பீட்டர்சன் ஒருநாள் அணியிலிருந்து நீக்கம்
கிரிக்கெட் சூதாட்டம்: ஆஸி வீரர்களையும் உட்படுத்த முயற்சி
 
   
   
 
Ricky Ponting
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
சாதனை வீரர் முரளிக்கு சென்னையில் பாராட்டு விழா
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:15.10 மு.ப ]
இலங்கையின் கிரிக்கெட் வரலாற்று சாதனையாளர் முத்தையா முரளிதரனுக்கு சென்னையில் பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. [மேலும்]
ஒருநாள் தரவரிசை : முதலிடத்தை இழந்தார் தோ‌னி
[ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 09:44.27 மு.ப ]
ஐ.சி.சி. ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய அணி‌த் தலைவ‌ர் தோனி முதலிடத்தை இழந்து 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். முதலிடத்தை தென் ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் பிடித்துள்ளார். [மேலும்]
டில்ஷான் அதிரடி ஆட்டம் : இந்தியாவை வீழ்த்தி சாம்பியனானது இலங்கை
[ சனிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2010, 05:31.14 பி.ப ] []
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே இன்று தம்புள்ளையில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் 74 ரன்களால் இலங்கை வெற்றி பெற்று சாம்பியன் ஆகியுள்ளது. [மேலும்]
விராத் கோஹ்லிக்கு அபராதம்
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 12:28.10 பி.ப ]
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியில், அம்பயர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியாவின் விராத் கோஹ்லிக்கு, போட்டி சம்பளத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
சம்பியன்ஸ் லீக் போட்டியில் பாலியல் தூண்டல் மருந்தை ஊக்குவிக்கவுள்ள வயம்ப அணி
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 12:24.02 பி.ப ]
அடுத்த மாதம் நடைபெறவுள்ள சம்பியன்ஸ் லீக் டுவெண்டி-20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள வயம்ப (வடமேல் மாகாண) அணி இப்போட்டிகளின்போது பாலியல் உந்துசக்தி மருந்தொன்றை ஊக்குவிக்கவுள்ளது. [மேலும்]