| | | |
| |
| | | |
| |
| துடுப்பாட்ட செய்தி |
| அவுஸ்திரேலியா 4-வது இடத்திற்கு சரிவு |
| [ திங்கட்கிழமை, 26 யூலை 2010, 08:02.57 பி.ப GMT ] |
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலியா 1-1 என்று சமன் செய்ததால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் அவுஸ்திரேலியா சமீபத்தில் முதன் முறையாக 4-வது இடத்திற்குச் சரிந்துள்ளது.லீட்ஸ் டெஸ்ட் தோல்வி பாகிஸ்தானுக்கு எதிராக கேப்டன் ரிக்கி பாண்டிங் வாங்கும் முதல் தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணி இந்தியாவை படுதோல்வியுறச் செய்ததன் மூலம் 3-வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்ததால் இந்தத் தோல்வி ஏற்பட்டது என்ற விமர்சனத்தை பாண்டிங் ஏற்றுக் கொண்டுள்ளார்.
மேலும் இதனால் வீரர்களின் தன்னம்பிக்கை பறிபோய்விட்டது என்று கூறுவதற்கிடமில்லை. இந்த வாரம் எங்களுக்குச் சாதகமாக அமையவில்லை அவ்வளவே. என்று சுயசமாதானம் செய்து கொண்டுள்ளார் பாண்டிங்.
|
 |
|
| | | |
|
| | | |
| |
Ricky Ponting |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சாதனை வீரர் முரளிக்கு சென்னையில் பாராட்டு விழா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:15.10 மு.ப ] |
இலங்கையின் கிரிக்கெட் வரலாற்று சாதனையாளர் முத்தையா முரளிதரனுக்கு சென்னையில் பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. [மேலும்] | | ஒருநாள் தரவரிசை : முதலிடத்தை இழந்தார் தோனி |
| [ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 09:44.27 மு.ப ] |
ஐ.சி.சி. ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய அணித் தலைவர் தோனி முதலிடத்தை இழந்து 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். முதலிடத்தை தென் ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் பிடித்துள்ளார். [மேலும்] | | டில்ஷான் அதிரடி ஆட்டம் : இந்தியாவை வீழ்த்தி சாம்பியனானது இலங்கை |
[ சனிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2010, 05:31.14 பி.ப ] [ ] |
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே இன்று தம்புள்ளையில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் 74 ரன்களால் இலங்கை வெற்றி பெற்று சாம்பியன் ஆகியுள்ளது. [மேலும்] | | விராத் கோஹ்லிக்கு அபராதம் |
| [ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 12:28.10 பி.ப ] |
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியில், அம்பயர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியாவின் விராத் கோஹ்லிக்கு, போட்டி சம்பளத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்] | | சம்பியன்ஸ் லீக் போட்டியில் பாலியல் தூண்டல் மருந்தை ஊக்குவிக்கவுள்ள வயம்ப அணி |
| [ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 12:24.02 பி.ப ] |
அடுத்த மாதம் நடைபெறவுள்ள சம்பியன்ஸ் லீக் டுவெண்டி-20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள வயம்ப (வடமேல் மாகாண) அணி இப்போட்டிகளின்போது பாலியல் உந்துசக்தி மருந்தொன்றை ஊக்குவிக்கவுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|