| | | |
| |
| | | |
| |
| துடுப்பாட்ட செய்தி |
| இந்திய அணி 27 ஓட்டங்களால் முன்னிலையில் |
| [ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 05:51.59 பி.ப GMT ] |
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளான இன்று ஆட்ட முடிவின் போது இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 27 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.நேற்றைய ஆட்ட முடிவின் போது இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 382 ஓட்டங்களை பெற்றிருந்தது. களத்தில் சச்சின் டெண்டுல்கர் 108 ஓட்டங்களுடனும், சுரேஸ் ரெய்னா 66 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது இருந்தனர்.
இந்நிலையில் இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தில் தொடர்ந்து களமிறங்கிய சச்சின் 203 ஓட்டங்களை பெற்று டில்சானின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் இருந்த சுரேஸ் ரெய்னா 120 ஓட்டங்களுடன் அஜந்த மெண்டிஸின் பந்து வீச்சில் சங்ககாரவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய தோனி 76 ஓட்டங்களுடனும், மித்துன் 41 ஓட்டங்களுடனும், ஹர்பதான் ஓட்டம் எதுவும் பெறாது ஆட்டமிழந்தனர். சர்மா ஆட்டமிழக்காது 10 ஓட்டங்களுடனும், ஓஜா ஓட்டம் எதுவும் பெறாதும் களத்தில் இருந்தனர்.
எனவே இன்றைய நாள் ஆட்ட முடிவின் போது இந்திய அணி 198 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 669 ஓட்டங்களை பெற்று 29 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது. |
 |
|
| | | |
|
| | | |
| |
Ricky Ponting |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சாதனை வீரர் முரளிக்கு சென்னையில் பாராட்டு விழா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:15.10 மு.ப ] |
இலங்கையின் கிரிக்கெட் வரலாற்று சாதனையாளர் முத்தையா முரளிதரனுக்கு சென்னையில் பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. [மேலும்] | | ஒருநாள் தரவரிசை : முதலிடத்தை இழந்தார் தோனி |
| [ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 09:44.27 மு.ப ] |
ஐ.சி.சி. ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய அணித் தலைவர் தோனி முதலிடத்தை இழந்து 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். முதலிடத்தை தென் ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் பிடித்துள்ளார். [மேலும்] | | டில்ஷான் அதிரடி ஆட்டம் : இந்தியாவை வீழ்த்தி சாம்பியனானது இலங்கை |
[ சனிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2010, 05:31.14 பி.ப ] [ ] |
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே இன்று தம்புள்ளையில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் 74 ரன்களால் இலங்கை வெற்றி பெற்று சாம்பியன் ஆகியுள்ளது. [மேலும்] | | விராத் கோஹ்லிக்கு அபராதம் |
| [ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 12:28.10 பி.ப ] |
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியில், அம்பயர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியாவின் விராத் கோஹ்லிக்கு, போட்டி சம்பளத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்] | | சம்பியன்ஸ் லீக் போட்டியில் பாலியல் தூண்டல் மருந்தை ஊக்குவிக்கவுள்ள வயம்ப அணி |
| [ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 12:24.02 பி.ப ] |
அடுத்த மாதம் நடைபெறவுள்ள சம்பியன்ஸ் லீக் டுவெண்டி-20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள வயம்ப (வடமேல் மாகாண) அணி இப்போட்டிகளின்போது பாலியல் உந்துசக்தி மருந்தொன்றை ஊக்குவிக்கவுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|