| மென்பந்தாட்ட செய்திகள் |
| சானியாவின் அபார ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி |
| [ திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012, 06:27.19 மு.ப ] |
பெடரேஷன் கோப்பை டென்னிஸ் போட்டியில் சானியாவின் அபார ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்றது. |
| சாதனை படைத்த நடால் - ஜோகோவிக் ஆட்டம் |
[ செவ்வாய்க்கிழமை, 31 சனவரி 2012, 03:59.45 பி.ப ] [ ] |
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் செர்பியாவின் ஜோகோவிக், ஸ்பெயினின் நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். |
| அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் சாம்பியன் |
[ ஞாயிற்றுக்கிழமை, 29 சனவரி 2012, 03:36.08 பி.ப ] [ ] |
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் செக்குடியரசின் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். |
| அவுஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: விக்டோரியா அஸரென்கா சாம்பியன் |
[ சனிக்கிழமை, 28 சனவரி 2012, 01:34.43 பி.ப ] [ ] |
அவுஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அஸரென்கா சாம்பியன் பட்டம் வென்றார். |
| அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பயஸ் - ராடேக் சாம்பியன் |
[ சனிக்கிழமை, 28 சனவரி 2012, 01:28.10 பி.ப ] [ ] |
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - ராடேக் ஸ்டெபனக் இணை சாம்பியன் பட்டம் வென்றது. |
| அவுஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: இறுதிச்சுற்றில் ஜோகோவிச் |
| [ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 04:55.28 பி.ப ] |
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிச் சுற்றுக்கு உலகின் நம்பர்-1 வீரரான செர்பியாவின் ஜோகோவிச் முன்னேறினார். |
| அவுஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: இறுதிச் சுற்றுக்கு மரியா ஷரபோவா தகுதி |
[ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 03:07.00 பி.ப ] [ ] |
அவுஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிச் சுற்றுக்கு ரஷ்யாவின் மரியா ஷரபோவா தகுதி பெற்றுள்ளார். |
| பெடரரை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தார் நடால் |
[ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 07:46.59 மு.ப ] [ ] |
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு உலகின் நம்பர்-2 வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் முன்னேறினார். |
| ஜோகோவிக் - முர்ரே மோதல் |
[ வியாழக்கிழமை, 26 சனவரி 2012, 04:08.50 பி.ப ] [ ] |
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி சுற்றில் நோவாக் ஜோகோவிச், ஆண்டி முர்ரே மோதுகின்றனர். |
| அவுஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: ஷரபோவா, குவிட்டோவா அரையிறுதிக்கு முன்னேற்றம் |
[ புதன்கிழமை, 25 சனவரி 2012, 03:28.15 பி.ப ] [ ] |
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிசின் அரையிறுதி சுற்றுக்கு ரஷ்யாவின் மரியா ஷரபோவா மற்றும் செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த பெட்ரா குவிட்டோவா முன்னேறினர். |
| நடால் - பெடரர் மோதல் |
[ புதன்கிழமை, 25 சனவரி 2012, 07:28.41 மு.ப ] [ ] |
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பெடரர்-நடால் மோதுகின்றனர். |
| போராடி காலிறுதிக்குள் நுழைந்த ஜோகோவிக் |
[ செவ்வாய்க்கிழமை, 24 சனவரி 2012, 07:39.58 மு.ப ] [ ] |
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான நான்காவது சுற்றில் போராடி வென்ற உலகின் நம்பர்-1 வீரர் ஜோகோவிச் காலிறுதிக்கு தகுதி பெற்றார். |
| ஆஸி. டெனிஸ் : செரீனா அதிர்ச்சி தோல்வி - போட்டியிலிருந்து வெளியேற்றம் |
| [ திங்கட்கிழமை, 23 சனவரி 2012, 07:12.16 மு.ப ] |
மெல்போர்னில் நடந்து வரும் அவுஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டியின் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார். |
| பூபதி ஜோடி வெளியேற்றம் : பயஸ்-ஸ்டெபானெக் காலிறுதியில் |
| [ திங்கட்கிழமை, 23 சனவரி 2012, 07:08.38 மு.ப ] |
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியாவின் லியாண்டர் பயஸ்-செக்.குடியரசின் ரடேக் ஸ்டீபானேக் ஜோடி. |
| காலிறுதிப் போட்டியில் ரொஜர் பெடரர் |
| [ திங்கட்கிழமை, 23 சனவரி 2012, 07:05.15 மு.ப ] |
மெல்பேனில் நடைபெறும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு சுவிட்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர் தகுதி பெற்றுள்ளார். |
|