| ஏனைய விளையாட்டு செய்திகள் |
| யுவராஜ்சிங் மே மாதம் இந்தியா திரும்புவார்: வைத்தியர்கள் தகவல் |
| [ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 03:54.23 பி.ப ] |
அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவரும் இந்திய கிரிக்கட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான யுவராஜ்சிங் எதிர்வரும் மே மாதம் இந்தியா திரும்புவார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். |
| புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட யுவராஜ் சிங்குக்காக பிரார்த்தனையில் ஈடுபடும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் |
| [ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 12:51.50 பி.ப ] |
புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய வீரர் யுவராஜ் சிங்குக்கு, இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். |
| தீவிர சிகிச்சை பிரிவில் யுவராஜ்சிங்: உடல் எடை குறைந்தது |
| [ திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012, 03:43.04 பி.ப ] |
இந்திய அணியின் கிரிக்கட் வீரர் யுவராஜ் சிங் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மைய மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். |
| சாம்பியன்ஸ் டிராபி ஹொக்கி: அர்ஜென்டினா சாம்பியன் |
| [ திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012, 06:24.48 மு.ப ] |
பெண்களுக்கான சாம்பியன்ஸ் டிராபி ஹொக்கி தொடரின் இறுதிச்சுற்றில் 1-0 என்ற கணக்கில் அர்ஜென்டினா, இங்கிலாந்தை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. |
| யுவராஜ்சிங்கிற்கு நுரையீரல் புற்றுநோய்: அமெரிக்காவில் சிகிச்சை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 01:39.35 பி.ப ] |
இந்திய கிரிக்கட் அணியின் சிறந்த ஆல்ரவுண்டரான யுவராஜ்சிங்கிற்கு நுரையீரலில் புற்றுநோய் இருப்பதாகவும், இதனால் அவருக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. |
| சாம்பியன்ஸ் டிராபி ஹொக்கி: ஜப்பான், நியூசிலாந்து வெற்றி |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 12:43.21 மு.ப ] |
அர்ஜென்டினாவில் பெண்கள் சாம்பியன்ஸ் டிராபி ஹொக்கி தொடர் நடக்கிறது. இதன் அரையிறுதியில் இங்கிலாந்து - ஜேர்மனி, அர்ஜென்டினா - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. |
| உலக கிண்ண ஸ்குவாஷ்: அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து |
| [ சனிக்கிழமை, 04 பெப்ரவரி 2012, 08:00.40 மு.ப ] |
21 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கிண்ண ஸ்குவாஷ் போட்டியின் அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறியது. |
| சாம்பியன்ஸ் டிராபி பெண்கள் ஹொக்கி: இங்கிலாந்து, ஜேர்மனி முன்னேற்றம் |
| [ சனிக்கிழமை, 04 பெப்ரவரி 2012, 07:50.08 மு.ப ] |
சாம்பியன்ஸ் டிராபி பெண்கள் ஹொக்கி தொடரில் அர்ஜென்டினா, நெதர்லாந்து, இங்கிலாந்து மற்றும் ஜேர்மனி அணிகள் முன்னேறின. |
| சிறந்த வீரருக்கான விருது: பட்டியலில் ஜோகோவிக், மெஸி |
| [ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 05:17.42 பி.ப ] |
விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் லாரஸ் விருது வழங்கப்பட்டு வருகிறது. |
| சூதாட்ட புகாரில் சிறை வைக்கப்பட்ட முகமது அமீர் விடுதலை |
| [ வியாழக்கிழமை, 02 பெப்ரவரி 2012, 08:43.52 மு.ப ] |
இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக முகமது அமீர், சல்மான் பட், முகமது ஆசிப் ஆகியோருக்கு சிறைத்தண்டனை மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. |
| ஸ்குவாஷ் உலக கிண்ண போட்டி: ஜேர்மனியை வீழ்த்தியது இந்தியா |
| [ வியாழக்கிழமை, 02 பெப்ரவரி 2012, 07:25.01 மு.ப ] |
21 வயதுக்கு உட்பட்டோருக்கான ஸ்குவாஷ் உலக கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் ஜேர்மனியை இந்திய அணி வீழ்த்தியது. |
| கோபத்தில் ரசிகரை தாக்கிய நடுவர்: பரிதாபமாக உயிரிழப்பு |
| [ திங்கட்கிழமை, 30 சனவரி 2012, 01:47.47 பி.ப ] |
வங்கதேசத்தில் கிரிக்கட் நடுவர் அளித்த தீர்ப்பை தவறு என கூறிய ரசிகரை, நடுவர் கிரிக்கட் மட்டையால் அடித்ததால் பரிதாபமாக உயிரிழந்தார். |
| இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்த கிளார்க் |
| [ திங்கட்கிழமை, 23 சனவரி 2012, 04:47.59 பி.ப ] |
இந்தியாவின் மூத்த அணி வீரர்களுக்கு அவுஸ்திரேலியா அணியின் தலைவர் மைக்கேல் கிளார்க் பாராட்டு தெரிவித்துள்ளார். |
| சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி |
[ திங்கட்கிழமை, 23 சனவரி 2012, 07:27.21 மு.ப ] [ ] |
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஹொக்கி தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. |
| பெண்கள் ஹொக்கி: 4-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது |
[ வெள்ளிக்கிழமை, 20 சனவரி 2012, 07:19.21 மு.ப ] [ ] |
பெண்கள் ஹொக்கி போட்டியில் இந்திய அணி அஜர்பைஜான் அணியை தோற்கடித்து நான்காவது முறையாக வெற்றி பெற்றது. |
|