ஒலிம்பிக்ஸ் செய்திகள்
லண்டன் ஒலிம்பிக் போட்டி: சர்ச்சைக்குரிய டவ் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் லோகோ நீக்கம்
[ செவ்வாய்க்கிழமை, 20 டிசெம்பர் 2011, 08:06.07 மு.ப ]
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இருந்து சர்ச்சைக்குரிய டவ் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் லோகோ நீக்கப்படுகிறது.
இந்தியாவின் எதிர்ப்புக்கு டௌ கெமிக்கல்ஸ் நிறுவனம் விளக்கம்
[ புதன்கிழமை, 07 டிசெம்பர் 2011, 05:50.20 மு.ப ]
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு சர்ச்சைக்குரிய டௌ கெமிக்கல்ஸ்(Dow Chemicals) நிறுவனம் நிதி பங்களிப்பு செய்வதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவத்ததையடுத்து இந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
ஒலிம்பிக்கில் டோ கெமிக்கஸ் நிறுவனம்: இந்தியா கடும் எதிர்ப்பு
[ செவ்வாய்க்கிழமை, 06 டிசெம்பர் 2011, 07:41.00 மு.ப ]
இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு சர்ச்சைக்குரிய டோ கெமிக்கல்ஸ் நிறுவனம் ஸ்பான்சராக இருப்பதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஒலிம்பிக் மைதான பாதுகாப்புக்கு தினசரி செலவு ரூ.2 கோடி
[ புதன்கிழமை, 23 நவம்பர் 2011, 10:25.13 மு.ப ]
லண்டனில் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகிறது. இதற்காக மைதானங்கள் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பிரித்தானிய ஒலிம்பிக் சங்கத்தின் தீர்ப்புக்கு W.A.D.A எதிர்ப்பு
[ செவ்வாய்க்கிழமை, 22 நவம்பர் 2011, 07:13.59 மு.ப ]
பிரித்தானியாவில் ஊக்கமருந்துகளை பயன்படுத்தியது கண்டறியப்பட்டதால் விளையாட்டு வீரர்கள் வாழ்நாள் முழுவதும் போட்டிகளில் பங்குபெற தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளின் பாதுகாப்பு குறித்த கவலைகள்
[ செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2011, 11:05.13 மு.ப ]
இந்த ஆண்டின் கோடைக் காலத்தின் போது பிரிட்டனுக்கான அச்சுறுத்தல் முன்பு இருந்த அளவிலிருந்து சிறிது குறைக்கப்பட்டாலும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் பெரும் அச்ச சூழலிலேயே நடைபெறும் முதல் போட்டிகளாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஊக்கமருந்து சர்ச்சை: இந்திய ஒலிம்பிக் சங்கம் கடும் கண்டனம்
[ வெள்ளிக்கிழமை, 14 ஒக்ரோபர் 2011, 04:42.06 மு.ப ]
ஊக்கமருந்து சோதனையில் பிடிபட்ட கபடி வீரர்கள் உட்பட யாருக்கும் கருணை காட்டமாட்டோம். இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் செயல் தலைவர் மல்கோத்ரா தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்திற்கு சறுக்கல்
[ வெள்ளிக்கிழமை, 07 ஒக்ரோபர் 2011, 06:51.08 மு.ப ]
ஐ.ஓ.சி.யின் விதி 45 செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது பரந்துபட்ட அளவில் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும்.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்திய குண்டு எறிதல் வீரர் ஓம் பிரகாஷ் தகுதி
[ சனிக்கிழமை, 30 யூலை 2011, 10:17.33 மு.ப ]
லண்டனில் 2012 ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்திய குண்டு எறிதல் வீரர் ஓம் பிரகாஷ் கர்ஹானா தகுதி பெற்றுள்ளார்.
லண்டன் ஒலிம்பிக்கில் பிரிட்டன் வீராங்கனை எனிஸ் சாதனை படைப்பார் என எதிர்பார்ப்பு
[ வியாழக்கிழமை, 28 யூலை 2011, 11:34.42 மு.ப ]
2012 ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டி சொந்த மண்ணில் நடக்கிறது என்ற உற்சாகம் பிரிட்டன் வீரர்களுக்கு உள்ளது.
லண்டன் ஒலிம்பிக் பதக்கங்கள் வெளியீடு
[ வியாழக்கிழமை, 28 யூலை 2011, 10:34.00 மு.ப ]
2012 ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கை பிரிட்டிஷ் மக்கள் எதிர்நோக்கி உள்ளனர்.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்திய நீச்சல் வீரர் காடே தகுதி
[ வியாழக்கிழமை, 28 யூலை 2011, 07:04.53 மு.ப ]
2012 ம் ஆண்டு லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்திய நீச்சல் வீரர் விர்தவால் காடே தகுதி பெற்றுள்ளார்.
லண்டன் ஒலிம்பிக் கனவு: தலைவர் கோ பெருமிதம்
[ புதன்கிழமை, 27 யூலை 2011, 10:30.08 மு.ப ]
லண்டன் ஒலிம்பிக் போட்டி 2012 ம் ஆண்டு நடைபெறுகிறது. இந்த சர்வதேச விளையாட்டு திருவிழாவுக்கு இன்னும் 365 நாட்கள் தான் உள்ளன.
பிஸ்டோரியஸ் உலக மற்றும் ஒலிம்பிக் தடகள போட்டிகளுக்கு தகுதி
[ புதன்கிழமை, 20 யூலை 2011, 12:12.54 பி.ப ]
தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த 24 வயது தடகள வீரர் ஓஸ்கர் பிஸ்டோரியஸ் உலக தடகளம் மற்றும் 2012 ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
லண்டன் ஒலிம்பிக்கை பிரிட்டிஷ் தடகள வீரர் இடோவு எதிர்பார்ப்பு
[ வெள்ளிக்கிழமை, 15 யூலை 2011, 09:54.54 மு.ப ]
பிரிட்டிஷ் டிரிபிள் ஜம்ப் தடகள வீரர் பிலிப்ஸ் இடோவு, 2012 ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் குறித்து மனம் திறந்துள்ளார்.
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
யுவராஜ்சிங் மே மாதம் இந்தியா திரும்புவார்: வைத்தியர்கள் தகவல்
இலங்கைக்கு எதிரான போட்டியை நிச்சயம் வெல்வோம்: சேவக்
புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட யுவராஜ் சிங்குக்காக பிரார்த்தனையில் ஈடுபடும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள்
பாகிஸ்தான் அணியுடனான தோல்வி எமக்கு நல்ல பாடமாக அமையும்: இங்கிலாந்து தலைவர்
சச்சின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்: ஸ்டீவ் வாஹ்
பாகிஸ்தானால் எந்த அணியையும் வெல்ல முடியும்: ஷோயப் அக்தர்
இர்பான் பதானுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்: கங்குலி
வரலாற்று சாதனை படைத்த பாகிஸ்தான்
இந்திய அணியின் பலவீனம் குறித்து அவுஸ்திரேலிய வீரர் கருத்து
இங்கிலாந்து அணியில் மீண்டும் பிரஸ்னன்
 
   
   
 
2011 விளையாட்டு நிகழ்வுகள்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
சேவக்கின் ஓய்வு என்பது எனது முடிவல்ல: டோனி
[ திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012, 06:33.09 மு.ப ]
முத்தரப்பு கிரிக்கட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் சேவக் பங்குபெறவில்லை. [மேலும்]
சானியாவின் அபார ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி
[ திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012, 06:27.19 மு.ப ]
பெடரேஷன் கோப்பை டென்னிஸ் போட்டியில் சானியாவின் அபார ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்றது. [மேலும்]
சாம்பியன்ஸ் டிராபி ஹொக்கி: அர்ஜென்டினா சாம்பியன்
[ திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012, 06:24.48 மு.ப ]
பெண்களுக்கான சாம்பியன்ஸ் டிராபி ஹொக்கி தொடரின் இறுதிச்சுற்றில் 1-0 என்ற கணக்கில் அர்ஜென்டினா, இங்கிலாந்தை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. [மேலும்]
அவுஸ்திரேலிய அணியில் பிரட் லீக்கு பதிலாக பென் ஹில்பென்ஹோஸ்
[ திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012, 06:19.33 மு.ப ]
முத்தரப்பு தொடருக்கான அவுஸ்திரேலிய அணிக்கு வேகப்பந்துவீச்சாளர் பென் ஹில்பென்ஹோஸ் அழைக்கப்பட்டுள்ளார். [மேலும்]
யூனிஸ் கான், அசார் சதம்: வலுவான நிலையில் பாகிஸ்தான்
[ திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012, 06:15.59 மு.ப ]
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் அசார் அலி சதம் அடித்து கைகொடுக்க பாகிஸ்தான் அணி வலுவான நிலையில் உள்ளது. [மேலும்]