| துடுப்பாட்ட செய்திகள் |
| சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம் |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:16.11 மு.ப ] [ ] |
சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ள சல்மான் பட், முகமது அசிப், முகமது அமிர் ஆகியோர், இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் இருபதுக்கு-20 தொடருக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். |
| தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:08.22 மு.ப ] [ ] |
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு, இந்திய விமானப்படையில் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி வழங்கப்பட்டுள்ளது. |
| ஐ.சி.சி. காவல் நிலையம் அல்ல : கங்கூலி |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 03:40.39 பி.ப ] |
தான் கேப்டனாக இருந்த காலங்களில் தன்னை எந்த ஒரு சூதாட்டக்காரரும் அணுகியதில்லை என்று கூறிய கங்கூலி வீரர்கள் பொறுப்புடன் இருக்கவேண்டும் என்றும் ஐ.சி.சி.ஒன்றும் காவல்நிலையம் அல்ல என்றும் கூறியுள்ளார். |
| ஆட்ட நிர்ணய ஊழல் குறித்து ஐசிசி உரிய விசாரணை நடத்த வேண்டும் : சச்சின் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 03:31.31 பி.ப ] |
கிரிக்கெட் ஆட்ட நிர்ணய ஊழல் குறித்து ஐசிசி விரிவான விசாரணை நடத்த வேண்டும் என இந்திய நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கார் தெரிவித்துள்ளார். |
| சூதாட்ட புகார் நிரூபிக்கப்பட்டால் பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை விதிக்க வேண்டும் : வர்னே |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 03:27.36 பி.ப ] |
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் தலைவர் சல்மான்பட், வேகப்பந்து வீரர்கள் முகமது அமீர், முகமது அசிப் ஆகிய 3 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக 3 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. |
| ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்புக் கண்காணிப்புக்குழு செயற்படவில்லை : வாட்சன் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:24.10 பி.ப ] |
சர்வதேச கிரிக்கெட் ஸ்பாட் பிக்சிங் காரணமாக தடுமாறிக் கொண்டுள்ளது. ஆனால் ஐ.சி.சி.,யின் ஊழல் தடுப்புக் கண்காணிப்புக்குழு செயல்படுவதாகத் தெரியவில்லை என அவுஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் கண்டனம் தெரிவித்துள்ளார். |
| இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ] |
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. |
| 3 வீரர்கள் பயிற்சி செய்ய ஸ்காட்லாந்து யார்டு தடை |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:25.02 மு.ப ] |
சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் பாகிஸ்தான் வீரர்களில் ஆமீர், சல்மான் பட், மொகமது ஆசிப் ஆகியோர் பயிற்சி செய்ய அனுமதி மறுத்துள்ளது விசாரணை செய்து வரும் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை. |
| டுவிட்டர் விவகாரம் : பீட்டர்சன் ஒருநாள் அணியிலிருந்து நீக்கம் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:17.39 மு.ப ] |
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியிலிருந்து முக்கிய நடுக்கள வீரர் கெவின் பீட்டர்சன் நீக்கப்பட்டுள்ளார். |
| கிரிக்கெட் சூதாட்டம்: ஆஸி வீரர்களையும் உட்படுத்த முயற்சி |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:00.10 மு.ப ] |
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து சூதாட்டம் தொடர்பான பல்வேறு புதிய தகவல்கள் வெளியே வந்த வண்ணமாக உள்ளது. |
| புதிய தரவரிசையில் இலங்கை அணி முன்னேற்றம் |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:18.43 மு.ப ] |
தம்புள்ளையில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் சபை புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி இலங்கை மூன்றாம் நிலையை பெற்றுள்ளது. |
| சாதனை வீரர் முரளிக்கு சென்னையில் பாராட்டு விழா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:15.10 மு.ப ] |
இலங்கையின் கிரிக்கெட் வரலாற்று சாதனையாளர் முத்தையா முரளிதரனுக்கு சென்னையில் பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. |
| இன்று சேவாக்தான் சிறந்த தொடக்க வீரர் : ஹெய்டன் புகழாரம் |
| [ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 10:06.27 மு.ப ] |
இன்றைய கிரிக்கெட் ஆட்டத்தில் ஒரு துவக்க வீரராக ஒருநாள், டெஸ்ட், இருபது ஓவர் கிரிக்கெட் என்று ஆச்சரியப்படும் வகையில் சிறப்பாக விளையாடி வரும் மிகச்சிறந்த வீரர் சேவாக் ஒருவரே என்று அவுஸ்திரேலிய முன்னாள் துவக்க வீரர் மேத்யூ ஹெய்டன் புகழாரம் சூட்டியுள்ளார். |
| ஒருநாள் தரவரிசை : முதலிடத்தை இழந்தார் தோனி |
| [ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 09:44.27 மு.ப ] |
ஐ.சி.சி. ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய அணித் தலைவர் தோனி முதலிடத்தை இழந்து 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். முதலிடத்தை தென் ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் பிடித்துள்ளார். |
| பாகிஸ்தான் அணிக்கு அவமானகரமான தோல்வி |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 07:42.54 பி.ப ] |
ஆட்டநிர்ணய சதிக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்துடான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 225 ஓட்டங்களால் படுதோல்வியைத் தழுவியது. இதன் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட இத்தொடரில் இங்கிலாந்து அணி 3-1 விகிதத்தில் வெற்றி பெற்றுள்ளது. |
|