| குத்துச்சண்டை செய்திகள் |
| ஊக்க மருந்து சர்ச்சை இல்லாத போட்டி குத்துச்சண்டை மட்டுமே: ஷிங்-குவூ பெருமிதம் |
| [ சனிக்கிழமை, 12 நவம்பர் 2011, 11:51.32 மு.ப ] |
புனேயில் நடைபெறும் உலக சீரிஸ் குத்துச்சண்டை போட்டியை தொடங்கி வைக்க சர்வதேச குத்துச்சண்டை சங்க தலைவர் ஷிங்-குவூ மும்பை வந்துள்ளார். |
| குத்துச்சண்டை போட்டியில் வெண்கல பதக்கம் வென்றது மகிழ்ச்சியே: விகாஸ் கிருஷ்ணன் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 09 ஒக்ரோபர் 2011, 06:16.55 மு.ப ] |
உலக குத்துச்சண்டை போட்டியில் வெண்கல பதக்கம் வென்றது மகிழ்ச்சியளிப்பதாக இந்திய குத்துச்சண்டை வீரர் விகாஸ் கிருஷ்ணன் தெரிவித்தார். |
| உலக குத்துச்சண்டை: அரையிறுதியில் விகாஸ் கிருஷ்ணன் |
| [ வெள்ளிக்கிழமை, 07 ஒக்ரோபர் 2011, 08:36.49 மு.ப ] |
இந்தியாவின் டெல்லி அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்று வரும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் விகாஸ் கிருஷ்ணன் அரையிறுதிக்கு முன்னேறினார். |
| பிரசிடன்ட் கோப்பையை கைப்பற்றினார் சந்தோஷ் குமார் |
| [ சனிக்கிழமை, 09 யூலை 2011, 05:28.56 மு.ப ] |
பிரசிடன்ட் கோப்பை குத்துச்சண்டை தொடரில் இந்திய வீரர் சந்தோஷ் குமார்(64 கி.கி) தங்கம் வென்று சாதித்தார். |
| குத்துச்சண்டை போட்டி: இறுதிச்சுற்றில் சந்தோஷ் |
| [ வெள்ளிக்கிழமை, 08 யூலை 2011, 07:03.20 மு.ப ] |
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் அதிபர் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் சந்தோஷ் குமார் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். |
| குத்துச்சண்டை போட்டி: சந்தோஷ் குமார் முன்னேற்றம் |
| [ வியாழக்கிழமை, 07 யூலை 2011, 06:09.26 மு.ப ] |
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் அதிபர் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சந்தோஷ் குமார், ஜஸ்வீர் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். |
| பாகிஸ்தான் முன்னாள் குத்துச்சண்டை வீரர் அப்ரார் சுட்டுக்கொலை |
| [ வெள்ளிக்கிழமை, 17 யூன் 2011, 06:46.52 மு.ப ] |
பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் குத்துச்சண்டை வீரர் அப்ரார் ஹுசைன் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். |
| குத்துச்சண்டை: ஜிதேந்தர் வெண்கலப் பதக்கம் வென்றார் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2011, 07:09.02 மு.ப ] |
கஜகஸ்தானின் அல்மேட்டி நகரில் நடைபெற்று வரும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் ஜிதேந்தர், சந்தோஷ் ஹரிஜன் ஆகியோர் அரையிறுதியில் தோல்வியடைந்தனர். |
| குத்துச்சண்டை: இந்திய வீரர் பிங்கி தங்கம் வென்றார் |
| [ சனிக்கிழமை, 14 மே 2011, 07:18.32 மு.ப ] |
அவுஸ்திரேலியாவின் டார்வின் நகரில் நடைபெற்ற அராபுரா குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் பிங்கி ஜங்ரா தங்கம் வென்றுள்ளார். |
| குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் கைது |
| [ வெள்ளிக்கிழமை, 13 நவம்பர் 2009, 05:31.49 மு.ப ] |
| முன்னாள் குத்துச்சண்டை சாம்பியனான அமெரிக்காவின் மைக் டைசன், லாஸ் ஏஞ்சலஸ் விமான நிலையத்தில் புகைப்படக்காரருடன் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக கைது செய்யப்பட்டார். |
| ஒலிம்பிக் குத்துச் சண்டை வீரர் டேரன் சதர்லேன்ட் மர்மச்சாவு |
| [ செவ்வாய்க்கிழமை, 10 நவம்பர் 2009, 06:30.49 மு.ப ] |
| 2008ஆம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் அயர்லாந்து அணிக்காக குத்துச் சண்டையில் வெண்கலம் வென்ற குத்துச் சண்டை வீரர் டேரன் சதர்லேண்ட் தூக்கு மாட்டிக் கொண்டு மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். இவருக்கு வயது 27. |
|