| | | |
| |
|
|
| | | |
| |
Ricky Ponting |
|
| | | |
|
|
| | | |
| |
| பிந்திய செய்திகள் | | சாய்னாவுக்கு கேல் ரத்னா விருது |
| [ சனிக்கிழமை, 31 யூலை 2010, 11:14.48 மு.ப ] |
விளையாட்டு வீரர்களுக்கான நாட்டின் உரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பேட்மிண்டன் வீராங்கனை சாய்னாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. [மேலும்] | |
| ரெய்னா பேட்டிங் பற்றி டெண்டுல்கர் புகழாரம் |
| [ வெள்ளிக்கிழமை, 30 யூலை 2010, 11:34.37 மு.ப ] |
முதல் டெஸ்ட் போட்டியிலேயே சிறப்பாக விளையடி சதம் எடுத்த சுரேஷ் ரெய்னாவின் பேட்டிங் அபாரமாக இருந்ததாக சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார். [மேலும்] | |
| இந்தியா - இலங்கை இடையேயான 2-வது டெஸ்ட் சமநிலையில் முடிவு |
| [ வெள்ளிக்கிழமை, 30 யூலை 2010, 11:28.35 மு.ப ] |
இந்தியா - இலங்கை இடையே 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 26-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இலங்கை 4 விக்கெட் இழப்புக்கு 642 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்தியா நேற்று ஆட்ட நேர இறுதியில் 9 விக்கெட் இழப்புக்கு 669 ரன்கள் எடுத்து இருந்தது. [மேலும்] | |
| வட கொரிய உதைபந்தாட்ட அணிக்கு விழுந்தது அடி |
| [ வெள்ளிக்கிழமை, 30 யூலை 2010, 11:18.56 மு.ப ] |
உலகக்கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் இம் முறை பங்குபற்றிய வட கொரிய உதை பந்தாட்ட அணி மற்றும் அதன் பயிற்றுவிப்பாளர் ஆகியோர் வட கொரிய அரசினால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டதாக செய்தி அறிக்கையொன்று தெரிவிக்கின்றது. [மேலும்] | |
| பயிற்சியாளர் என்ற முறையில் நான் ஏமாற்றப்பட்டுள்ளேன் : மரடோனா |
| [ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 06:01.07 பி.ப ] |
அர்ஜெண்டீனா அணியின் பயிற்சியாளர் என்ற முறையில் நான் ஏமாற்றப்பட்டுள்ளேன் என்று பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட டீகோ மரடோனா கண்ணீருடன் கூறியுள்ளார். [மேலும்] | |
| இந்திய அணி 27 ஓட்டங்களால் முன்னிலையில் |
| [ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 05:51.59 பி.ப ] |
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளான இன்று ஆட்ட முடிவின் போது இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 27 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது. [மேலும்] | |
| அறிமுக டெஸ்டில் ரெய்னா சதம்! |
| [ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 09:57.18 மு.ப ] |
அறிமுக டெஸ்டில் சதம் அடித்து சாதனை புரிந்துள்ளார் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா. [மேலும்] | |
| முத்தையா முரளிதரன் பெயரில் சர்வதேச விளையாட்டு மைதானம்! |
| [ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 09:44.07 மு.ப ] |
இலங்கை, கண்டி மாவட்டத்தின் பலகெல்ல பிரதேசத்தில் நவீன வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் கிறிக்கெற் விளையாட்டு மைதானத்துக்கு "முத்தையா முரளிதரன் சர்வதேச விளையாட்டு அரங்கு" என்று புதிய பெயர் சூட்டப்பட உள்ளது. [மேலும்] | |
| இருபது 20 போட்டிகளில் யாசிர் அரபாத் சாதனை |
| [ புதன்கிழமை, 28 யூலை 2010, 04:01.28 பி.ப ] |
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான யாசிர் அரபாத் கழகங்களுக்கிடையிலான இருபது 20 போட்டிகளில் 100 விக்கட்டுகளை வீழ்த்திய 2ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். [மேலும்] | |
| சச்சின் 48 வது டெஸ்ட் சதம் : இந்தியா 382/4 |
| [ புதன்கிழமை, 28 யூலை 2010, 03:47.24 பி.ப ] |
கொழும்பில் நடைபெற்றுவரும் இலங்கை இந்திய அணிகளுக்கிடையான கிரிக்கெட் 2வது டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 382 ரன்கள் எடுத்துள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ஆர்ஜன்டீன கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து மரடோனா நீக்கம் |
| [ புதன்கிழமை, 28 யூலை 2010, 06:47.49 மு.ப ] |
ஆர்ஜன்டீன கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து மரடோனா நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | தனது 7 ஆவது இரட்டைச் சதத்தை கடந்தார் சங்ககார |
| [ செவ்வாய்க்கிழமை, 27 யூலை 2010, 09:18.58 மு.ப ] |
கொழும்பு கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக் கேப்டன் சங்கக்காரா தனது இரட்டைச் சதத்தை பூர்த்தி செய்து 219 ரன்கள் எடுத்து சற்றுமுன் சேவாக் பந்தில் ஆட்டமிழந்தார். [மேலும்] | | மஹேல அதிக டெஸ்ட் சதத்தை கடந்த மைதானமாக மாறிய எஸ்.எஸ்.சி |
| [ செவ்வாய்க்கிழமை, 27 யூலை 2010, 09:05.55 மு.ப ] |
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நேற்று ஆரம்பமனது. முதலாவது டெஸ்ட் தொடக்கம் இலங்கை அணியை பொறுத்தவரையில் சாதனை போட்டிகளாகவே அமைந்து வருகின்றனது. [மேலும்] | | ஆஸி.க்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வரலாற்று வெற்றி |
| [ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 10:03.41 மு.ப ] |
அவுஸ்திரேலியாவுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றியை தனதாக்கிக்கொண்டுள்ளது. [மேலும்] | | சச்சின் செய்தது சரியா..? 'ரத்த' சுயசரிதையால் சர்ச்சை.!! |
| [ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 10:00.13 மு.ப ] |
பிரபலங்கள் எழுதும் சுயசரிதைகள் எப்போதுமே சர்ச்சையை கிளப்பும். இதற்கு சச்சினும் விதிவிலக்கல்ல. இவரது ரத்தம் இடம் பெற்ற "டெண்டுல்கர் ஓபஸ்' என்ற சுயசரிதைக்கு எதிர்ப்பு வலுக்கிறது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|